K U M U D A M   N E W S
Kumudam Ad

தமிழ்நாடு

ஆளுநர் யாராக இருந்தாலும் சட்டப்பேரவை மரபை பின்பற்றியே ஆக வேண்டும் - விஜய்

ஆளுநருக்கும் அரசுக்கும் இடையே மோதல் போக்கு தொடர்கதையாகி வருவது ஜனநாயகத்திற்கு நல்லதல்ல, யாராக இருந்தாலும் தமிழகச் சட்டமன்ற மரபைக் காக்கும் நடவடிக்கைகளைப் பின்பற்றியே ஆக வேண்டும் என்பதை வலியுறுத்துகிறேன் என்று தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.

பொங்கல் பண்டிகையையொட்டி சிறப்பு பேருந்துகள் - அமைச்சர் சிவசங்கர்

பொங்கல் பண்டிகையையொட்டி சென்னையில் இருந்து வருகின்ற 10 ஆம் முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

சிங்காரச் சென்னை பயண அட்டையை  அறிமுகப்படுத்திய அமைச்சர் சிவசங்கர்

சிங்காரச் சென்னை பயண அட்டையை  போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் இன்று அறிமுகப்படுத்தினார். 

சட்டப்பேரவையை அவமதித்ததற்கு ஆளுநர்  மன்னிப்பு கேட்க வேண்டும்- அமைச்சர் சிவசங்கர்

தமிழ்நாடு சட்டப்பேரவையை அவமதித்ததற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று போக்குவரத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

கள்ளச்சாராய வழக்கில் குண்டர் சட்டம் ரத்து - சென்னை உயர் நீதிமன்றம்

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரண சம்பவத்தில் கைதான 18 பேரை குண்டர் சட்டத்தில் அடைத்த உத்தரவை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திமுக அடுத்த முறை ஆட்சிக்கு வந்தாலும் சட்டப்பேரவை இப்படி தான் நடக்கும்- அப்பாவு உறுதி

திமுக அடுத்த முறை ஆட்சிக்கு வந்தாலும் சட்டப்பேரவை கூட்டத்தொடர் இப்படி தான் நடக்கும் என்று சபாநாயகர் அப்பாவு திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவை கூட்டத்தொடர்: வந்த வேகத்தில் வெளியேறிய ஆர்.என்.ரவி.. ஆளுநர் மாளிகை விளக்கம்

சட்டப்பேரவை கூட்டத்தொடரில் இருந்து ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியேறியது குறித்து ஆளுநர் மாளிகை தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

சட்டப்பேரவை கூட்டத்தொடர்.. அமளியில் ஈடுபட்ட அதிமுகவினர் கூண்டோடு வெளியேற்றம்

சட்டப்பேரவை கூட்டத்தொடரின் போது அமளியில் ஈடுபட்ட அதிமுகவினர் கூண்டோடு வெளியேற்றப்பட்டனர்.

சட்டப்பேரவை கூட்டத்தொடர்.. தமிழ்த்தாய் வாழ்த்திற்கு எதிர்ப்பு.. ஆளுநர் வெளியேறியதால் பரபரப்பு

முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடியதால் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் இருந்து ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியேறியதால் பரபரப்பு ஏற்பட்டது.

குற்றத்தை மூடி மறைக்கும் திமுக.. நியாயம் கொடுப்பதில் அரசு உறுதியாக இருக்க வேண்டும்- எல்.முருகன்

அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தில் திமுக அரசு குற்றத்தை மூடி மறைப்பதில் தான் கவனமாக இருக்கிறார்கள் என்று மத்திய இணையமைச்சர் எல்.முருகன் குற்றம்சாட்டியுள்ளார்.