போதிய பேருந்து இல்லை என பயணிகள் சாலை மறியல்
போதிய பேருந்துகள் இயக்கவில்லை என குற்றச்சாட்டு.
போதிய பேருந்துகள் இயக்கவில்லை என குற்றச்சாட்டு.
அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் 1,100 காளைகள் பங்கேற்க உள்ள நிலையில், 900 மாடுபிடி வீரர்கள் களமிறங்குகின்றனர்.
நடிகர் ஜெயம் ரவி தன்னை இனி 'ரவி மோகன்' என்று அனைவரும் அழைக்கப்பட விரும்புகிறேன் என்று அறிக்கை ஒன்றை பகிர்ந்து தெரிவித்துள்ளார்.
சென்னை அயனாவரம் பகுதியில் சிறுவர்கள், ஒன்பது இரு சக்கர வாகனங்களை தீ வைத்து எரிந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கனடாவில் செயல்பட்டு வரும் உணவகத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி லட்சகணக்கில் பணத்தை மோசடி செய்த ஏஜெண்ட் மீது பாதிக்கப்பட்டவர்கள் புகார் கொடுக்க வந்த நிலையில் ஏஜெண்டும் புகார் கொடுக்க வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
புதிய குற்றவியல் சட்டங்கள் தொடர்பாக பொதுமக்கள் 15 நாட்களில் தங்களது கருத்துகளை தெரிவிக்கலாம்.
புதிய குற்றவியல் சட்டங்கள் தொடர்பாக பொதுமக்கள் 15 நாட்களில் தங்களின் கருத்துகளை தெரிவிக்கலாம் என்று சென்னை உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி எம்.சத்யநாராயணன் தலைமையிலான ஒருநபர் குழு அறிவித்துள்ளது.
தஞ்சாவூர், பெரிய கோயிலில் ஆருத்ரா தரிசனம்; 4 ரத வீதிகளில் உலா வந்த நடராஜ பெருமான்.
தமிழகத்தில் அதிகம் பேசப்படுவது சமூக நீதி, ஆனாலும் தலித்துகளை ஏற்ற தாழ்வோடு பார்க்கிறார்கள் - ஆளுநர்
கோவையில் பாஜக அலுவலகம் மீது ஆதித்தமிழர் கட்சியை சேர்ந்தவர்கள் மாட்டிறைச்சி வீச முயற்சி.