K U M U D A M   N E W S

#BREAKING | பரனூர் சுங்கச்சாவடி முற்றுகை - கண்ணாடி உடைப்பு

போராட்டத்தில் மனிதநேய மக்கள் கட்சியினர் பரனூர் சுங்கச்சாவடியில் உள்ள கண்ணாடியை அடித்து உடைத்ததால் பரபரப்பு. போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்யக்கூடாது என போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்

"இனி இந்த சம்பவம் நடக்கவே கூடாது.."த.வெ.க சார்பில் இறங்கி அடிக்கும் ஆனந்த்..

"இனி இந்த சம்பவம் நடக்கவே கூடாது.." தவெக சார்பில் இறங்கி அடிக்கும் ஆனந்த்..

மனோ மகன்கள் விவகாரம் - கேஸில் புதிய ட்விஸ்ட்

கல்லூரி மாணவர் மற்றும் சிறுவனை, மனோவின் மகன்கள் தாக்கியதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், தற்போது புதிய திருப்பமாக வெளியாகியிருக்கும் சிசிடிவி காட்சிகள் வழக்கில் பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளன.

Mahavishnu பாவ புண்ணியம் பேசக்கூடாதுனு சொல்ல நீங்க யார்? - BJP Ashvathaman Interview

Mahavishnu பாவ புண்ணியம் பேசக்கூடாதுனு சொல்ல நீங்க யார்? - BJP Ashvathaman Interview

தினசரி நம் பற்களை எப்படிப் பராமரிக்க வேண்டும்? - மருத்துவர் விளக்கம்

நமது பற்களை தினசரி முறையாகப் பராமரித்தாலே பல் பிரச்னைகளை ஏற்படாதவாறு பாதுகாத்துக் கொள்ள முடியும். அதனை எப்படிப் பராமரிப்பது என்று மருத்துவர் சொல்வதைக் கேட்கலாம்.

#BREAKING | சுங்கச்சாவடி முற்றுகை - கண்ணாடி உடைப்பு

சுங்க கட்டண உயர்வை கண்டித்து மனிதநேய மக்கள் கட்சி சார்பில் பள்ளிகொண்டா சுங்கச்சாவடியில் போராட்டம். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தடுமாறி விழுந்ததில் பள்ளிகொண்டா சுங்கச்சாவடியில் கண்ணாடி உடைந்ததால் பரபரப்பு

இந்தியா vs வங்கதேசம் முதல் டெஸ்ட் : சேப்பாக்கத்தில் பயிற்சியில் ஈடுபட்ட இந்திய வீரர்கள்

சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறவுள்ள இந்தியா - வங்கதேசம் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நடைபெறவுள்ள நிலையில் இந்திய வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டனர்.

#BREAKING ||ஆட்டோ மீது கவிழ்ந்த பஸ்... சம்பவ இடத்திலேயே பரிதாபமாக... சென்னை மதுரவாயல் அருகே பயங்கரம்

சென்னை மதுரவாயல் அருகே தேசிய நெடுஞ்சாலையில் மாநகர பேருந்து கவிழ்ந்து விபத்து - ஒருவர் பலி. 15 அடி உயரத்தில் சென்று கொண்டிருந்த பேருந்து திடீரென சர்வீஸ் சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது

#BREAKING : மகாவிஷ்ணு விவகாரம்; அதிகாரிகள் ஆலோசனை

மகாவிஷ்ணு விவகாரம் - முதல்வரின் தனிச் செயலாளர் சண்முகத்துடன் பள்ளிக்கல்வித்துறை செயலாளர் மதுமதி, அதிகாரிகள் ஆலோசனை. மகாவிஷ்ணு விவகாரம் தொடர்பான அறிக்கை தயார் செய்யப்பட்டு பள்ளிக்கல்வித்துறை செயலாளரிடம் வழங்கப்பட்ட நிலையில் ஆலோசனை

#BREAKING || விக்கிரவாண்டி சுங்கச்சாவடி முற்றுகை

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சுங்கச்சாவடியை மனிதநேய மக்கள் கட்சியினர் முற்றுகையிட்டதால் பரபரப்பு. சுங்க கட்டணத்தை உடனடியாக திரும்பப்பெற வலியுறுத்தி மனிதநேய மக்கள் கட்சி சார்பில் போராட்டம்