K U M U D A M   N E W S

#JUSTIN : பிரதமருக்கு எடப்பாடி பழனிசாமி வாழ்த்து

பிரதமர் நரேந்திர மோடிக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பிறந்தநாள் வாழ்த்து. நல்ல ஆரோக்கியத்துடன், நீண்ட ஆயுள் வாழ்ந்து பொதுசேவையாற்ற வாழ்த்துவதாக எடப்பாடி பழனிசாமி X தளத்தில் பதிவு

'அடிமைத் தளைகளை அறுத்தெறிந்தவர்’.. தந்தை பெரியாருக்கு உதயநிதி ஸ்டாலின், விஜய் புகழாரம்!

''ஜாதியவாதத்தை, மதவாதத்தை கூரிய கருத்துக்களால் நொறுக்கிய கேள்வித் தடி தந்தை பெரியாரின் தடி'' என்று எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

#JUSTIN: Thanthai Periyar 146th Birthday : பெரியார் சிலைக்கு EPS மரியாதை

தந்தை பெரியாரின் 146வது பிறந்தநாளையொட்டி அவரது சிலைக்கு அதிமுக பொதுச்செயலாளர் மரியாதை. சேலத்தில் பெரியாரின் சிலைக்கு எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்

#BREAKING : காங்கிரஸ் பிரமுகர் மர்ம மரணம் - 3 பேரிடம் விசாரணை

நெல்லை காங்கிரஸ் பிரமுகர் ஜெயக்குமார் மர்ம மரண வழக்கில் 3 பெண்களிடம் சிபிசிஐடி விசாரணை. ஜெயக்குமார் கடந்த மே மாதம் 4ம் தேதி அவரது வீட்டின் பின்புறம் உடல் - பாதி எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்

JUSTIN : Samsung Employees Protest : சாம்சங் தொழிலாளர்கள் மீது வழக்குப்பதிவு

காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரத்தில் செயல்பட்டு வரும் சாம்சங் நிறுவனத்தின் தொழிலாளர்கள் மீது வழக்குப்பதிவு. ஊதிய உயர்வு, போனஸ் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சாம்சங் தொழிலாளர்கள் தொடர் போராட்டம்

#JUSTIN : சமூகநீதி பாதையை தேர்ந்தெடுக்கும் தவெக தலைவர் விஜய்

பெரியாரின் பிறந்தநாளையொட்டி வாழ்த்து தெரிவித்து த.வெ.க தலைவர் விஜய் தனது X தளத்தில் பதிவு. சாதி, மத ஆதிக்கம், மூடப்பழக்க வழக்கங்களால் விலங்கிடப்பட்டு கிடந்த மக்களிடையே விழிப்புணர்வை விதைத்தவர் பெரியார் - விஜய்

LIVE | சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு முன்னாள் ஐஜி பொன் மாணிக்கவேல் செய்தியாளர் சந்திப்பு

சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு முன்னாள் ஐஜி பொன் மாணிக்கவேல் செய்தியாளர் சந்திப்பு

நடிகைகள் குறித்து அவதூறு - பேச்சுகாந்தராஜ்-க்கு சம்மன்

நடிகைகள் குறித்து அவதூறாக பேசியதாக நடிகை ரோகிணி அளித்த புகாரில் டாக்டர் காந்தராஜ்-க்கு சம்மன். டாக்டர் காந்தராஜ் விசாரணைக்கு ஆஜராக மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்

புரட்டாசி மாத பௌர்ணமி : சதுரகிரி கோயிலில் குவிந்த பக்தர்கள்

விருதுநகர் மாவட்டம் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் குவிந்த பக்தர்கள். புரட்டாசி மாத பௌர்ணமியையொட்டி பக்தர்கள் மலையேறி சாமி தரிசனம்

பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் பிறந்தநாள் வாழ்த்து

பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து. நீடித்த ஆரோக்கியம், நீண்ட ஆயுளுடன் வாழ வாழ்த்துவதாக முதலமைச்சர் தனது X தளத்தில் பதிவு