K U M U D A M   N E W S
Kumudam Ad

ஐபிஎல் 2025

RR vs CSK: தொடர் தோல்வியில் சிஎஸ்கே... முதல் வெற்றியை ருசித்த ராஜஸ்தான்!

2025 ஐபிஎல் போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 6 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி அபார வெற்றிபெற்றது.

சிஎஸ்கேவுக்கு 183 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது ராஜஸ்தான்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு 183 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது ராஜஸ்தான் அணி.

SRH vs DC: ஐதராபாத் அணியை வீழ்த்தி டெல்லி அணி அபாரம்

சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி டெல்லி கேபிடல்ஸ் அணி வெற்றி பெற்று அசத்தியுள்ளது.

IPL 2025: வெற்றிப்பாதைக்கு திரும்புவது யார்? CSK vs RR இன்று பலப்பரீட்சை!

கவுகாத்தியில் நடைபெறும் இன்றைய ஐபிஎல் தொடரில், சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் மோதுகின்றன. 

DC vs SRH: ஐபிஎல் 10வது லீக் போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் - சன்ரைசர்ஸ் ஐதரபாத் இன்று மோதல்!

ஐபிஎல் 18 வது சீசனில் 10 லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதரபாத் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றனர். இரண்டு அணிகளும் தங்களுடைய 2-வது வெற்றிக்காக தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

IPL 2025: சேப்பாக்கம் மைதானத்தில் CSK வெற்றி தொடருமா? 17 வருடக்கனவு RCB-க்கு நிறைவேறுமா?

ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு கிரிக்கெட் போட்டிகள் திருவிழா போல இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு மைதாங்களில் இன்று நடைபெற்று வருகிறது. இன்றைய போட்டி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் நடைபெற உள்ளது. ஐபிஎல் 18 வது சீசனின் 8-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் ஆகிய அணிகள் மோதுகின்றனர். 

SRH vs LSG: வெற்றி வேட்டையை தொடருமா SRH.. லக்னோவுடன் இன்று பலப்பரீட்சை!

ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் 7-வது லீக் போட்டி ஐதபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி ஸ்டேடியத்தில் இன்றிரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. இந்த போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதரபாத் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதுகின்றன.

TATA IPL 2025: அதிரடி காட்டிய டி காக்.. ராஜஸ்தானை வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்த KKR..!

RR vs KKR:  கவுகாத்தியில் நடைபெற்ற ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில், 8 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி வெற்றி பெற்றது. இதன் மூலம் நடப்பு சாம்பியனான கொல்கத்தா தனது முதல் வெற்றியை பதிவு செய்தது.  ரியான் பராக் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 2-வது போட்டியிலும் தோல்வியை தழுவியது. 

ஐபிஎல் போட்டிகளுக்கு சென்னை மெட்ரோ இரயிலில் இலவச பயணம்!

IPL 2025 போட்டியை காண செல்பவர்கள் ஸ்பான்சர் செய்யப்பட்ட பயணச்சீட்டுகளை பயன்படுத்தி சென்னை மெட்ரோ இரயிலில் இலவசமாக பயணிக்கலாம் என்று மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.

KKR vs RR: முதல் வெற்றியை பதிவு செய்வது யார்? கொல்கத்தா மற்றும் ராஜஸ்தான் இன்று மோதல்!

ஐபிஎல் 2025 டி20 கிரிக்கெட் திருவிழாவின் 6-வது லீக் போட்டி கவுகாத்தியில் உள்ள பரஸ்பாரா மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன. இரண்டு அணிகளும் தங்களுடைய முதல் போட்டியில் தோல்வியை தழுவிய நிலையில், இன்றைய போட்டி மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.