அனிதா ராதாகிருஷ்ணன் சொத்துக்களை முடக்க திட்டம்
அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீதான விசாரணையை நடத்த தடையில்லை என உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் அவரது சொத்து விவரங்களை கேட்டு 10 சார்பாதிவாளர் அலுவலகங்களுக்கு அமலாக்கத்துறை கடிதம் எழுதியுள்ளது.
அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீதான விசாரணையை நடத்த தடையில்லை என உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் அவரது சொத்து விவரங்களை கேட்டு 10 சார்பாதிவாளர் அலுவலகங்களுக்கு அமலாக்கத்துறை கடிதம் எழுதியுள்ளது.
Harry Potter Actress Maggie Smith Passes Away : ஹாலிவுட்டில் மிகப் பெரிய வெற்றிப் பெற்ற ஹாரி பாட்டர் படத்தில் நடித்து புகழ்பெற்றவர் நடிகை மேகி ஸ்மித். அவர் தனது 89-வது வயதில் காலமானார்.
தமிழக அமைச்சரவையில் மாற்றங்கள் இன்று அல்லது நாளை அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் இரண்டாம் கட்ட சீசனுக்கான மலர்க்கண்காட்சி 4 லட்சத்துக்கும் மேலான மலர்களுடனும், 25 ஆயிரம் மலர் தொட்டிகளுடனும் களை கட்டத் தொடங்கியிருக்கிறது.
ஹாரி பாட்டர் திரைப்பட சீரிஸில் பேராசிரியர் மினெர்வா மெக்கோனகல் கதாபாத்திரத்தில் மேகி ஸ்மித் உடல் வயது மூப்பு காரணமாக காலமானார்.
சாத்தூர் அருகே கீழ ஒட்டம்பட்டியில் ஒட்டம்பட்டியில் கந்தசாமி என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் இன்று காலை வெடி விபத்து ஏற்பட்டது. பட்டாசுகள் தொடர்ந்து வெடித்துக்கொண்ட இருப்பதால் தீயணைப்புத் துறையினரும், காவல்துறையினரும் மீட்பு பணிகளை மேற்கொள்ள முடியாமல் தவிப்பு
ATM Robbers Arrest in Namakkal : ஏடிஎம் பணத்தை கொள்ளையடித்து கண்டெய்னர் மூலம் கொண்டு செல்ல திட்டமிட்டது எப்படி? என கைதான கொள்ளையர்களின் அதிர்ச்சி வாக்குமூலம் அளித்துள்ளனர்.
கோவை மாநகரில் கல்லூரி மாணவர்கள் தங்கி இருக்கும் விடுதிகளில், காவல்துறை அதிரடி சோதனை மேற்கொண்டனர்
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே தனியார் பள்ளி பேருந்து கவிழ்ந்த விபத்தில் 15 பேர் காயம் அடைந்தனர்.
கிருஷ்ணகிரி அருகே செல்போன் உதிரி பாகங்கள் தயாரிப்பு ஆலையில், பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.