K U M U D A M   N E W S

கோயில் நிலத்தில் புதிய கட்டடம்.. போராட்டத்தில் குதித்த பொதுமக்கள்

திருப்பத்தூர்-சேலம் சாலையில் புலிக்குட்டை பகுதி மக்கள் சாலை மறியல் போராட்டம்

மும்மொழி கொள்கை - இந்தி எழுத்துகள் அழிப்பு

மத்திய அரசின் மும்மொழிக் கொள்கையை எதிர்த்து ரயில் நிலைய பெயர் பலகையில் இந்தி எழுத்துகள் அழிப்பு.

ஊராட்சியை நகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு

பெரம்பலூர் நகராட்சியுடன் கோனேரிபாளையம் கிராமத்தை இணைக்க எதிர்ப்பு.

ஞானசேகரனுக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு

அண்ணா பல்கலை மாணவி வன்கொடுமை வழக்கில் கைதான ஞானசேகரன், திருட்டு வழக்குகளிலும் கைது.

போப் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்.. வாடிகன் தகவல்

கத்தோலிக்க கிறிஸ்தவ மத தலைவரான போப் பிரான்சிஸ் உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக வாடிகன் தெரிவித்துள்ளது. 

தமிழ்-தெலுங்கு இரு மொழி வரிகளைக் கொண்ட 'லெவன்'  பாடல்.. இணையத்தில் வைரல்

தமிழ், தெலுங்கு என இரு மொழி வரிகளைக் கொண்டு உருவாகியுள்ள 'லெவன்' திரைப்படத்தின் பிரத்யேகப் பாடல் இணையத்தில் வைரலாகி வருகிறது.

நாதகவில் இருந்து காளியம்மாள் விலகல்

இத்தனை நாட்கள் என்னுடன் உண்மையாய், உறவாய் பழகிய, பயணித்த அத்தனை உறவுகளுக்கும் நன்றி -காளியம்மாள்

துப்பாக்கி முனையில் கைது செய்யப்பட்ட மீனவர்களுக்கு நீதிமன்ற காவல் நீட்டிப்பு

காரைக்காலில் இருந்து மீன்பிடிக்க சென்ற மீனவர்களை துப்பாக்கி முனையில் இலங்கை கடற்படை கைது செய்த சம்பவம்.

"பட்டியலின மக்கள் சாமி தரிசனம்" - நீதிமன்றம் அதிரடி உத்தரவு

மதுரை கடவு காத்த அய்யனார் கோயிலில் பட்டியலின மக்களை சாமி தரிசனம் செய்ய அனுமதி மறுப்பதாக வழக்கு.

"மலைச்சாலைக்கு ஒதுக்கிய நிதி எங்கே?" - அண்ணாமலை கேள்வி

தமிழக மலைக் கிராமங்களில் இன்னும் சாலைகள் அமைக்காமல், தொடர்ந்து மக்கள் அவதி- அண்ணாமலை