குமுதம் செய்தியாளர் மீது தாக்குதல் - அண்ணாமலை கண்டனம்
தவெக 2-ம் ஆண்டுவிழாவில் குமுதம் செய்தியாளர் தாக்கப்பட்ட சம்பவத்திற்கு, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கண்டனம்.
தவெக 2-ம் ஆண்டுவிழாவில் குமுதம் செய்தியாளர் தாக்கப்பட்ட சம்பவத்திற்கு, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கண்டனம்.
மோடி சொல்வது போல் தமிழ்நாட்டுக்கு வரும் தலைவர்கள் அனைவரும் தமிழில் வணக்கம் சொல்ல வேண்டும் - பிரசாந்த் கிஷோர்
தமிழக வெற்றிக் கழகம் வெறும் அரசியல் கட்சி அல்ல, இது லட்சக்கணக்கான இளைஞர்களின் இயக்கம் என்று தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார்.
சாதி அரசியல் பேசி தேர்தலில் வெற்றி பெற்று ஊழலை முதற்கண்ணாகவும், கொள்கைகளாகவும் கொண்டுள்ளதாகவும், ஊழல்வாதிகளின் கைகளில் தமிழக அரசியல் இருப்பதை துடைத்தெறிய வேண்டும் என்று ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார்.
புதிய கல்விக்கொள்கை, மும்மொழிக் கொள்கை உள்ளிட்டவற்றை எதிர்க்கும் வகையில் தொடங்கப்பட்ட தவெக GETOUT கையெழுத்து இயக்கத்தில் பிரசாந்த் கிஷோர் கையெழுத்திட மறுப்பு தெரிவித்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தவெக 2ம் ஆண்டு விழா நிறைவடைந்து விஜய் புறப்பட்டார்.
தமிழக வெற்றிக் கழக 2ம் ஆண்டு தொடக்க விழாவில் தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் பங்கேற்பு
விஜய் நடத்தும் பள்ளியில் மும்மொழி, அவரது குழந்தைகளுக்கு மும்மொழி-அண்ணாமலை
மன்னர் ஆட்சியை எதிர்த்து பேசியபோது பல்வேறு சூழ்ச்சிகள் என்னை தாக்க வந்தது - ஆதவ் அர்ஜுனா
அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட ஞானசேகரனை மார்ச் 10-ஆம் தேதி மகிளா நீதிமன்றத்தில் சிறப்பு புலனாய்வு குழுவினர் ஆஜர்படுத்த உள்ளனர்.