K U M U D A M   N E W S

மேலூர் முத்துமாரியம்மன் கோயில் திருவிழா.. நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்

மதுரை மாவட்டம் மேலூர் மில்கேட் முத்துமாரியம்மன் கோயில் பங்குனி உற்சவ விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பால் குடம் எடுத்தும் அழகு குத்தியும் நேர்த்திக்கடன் செலுத்தி வழிபாடு நடத்தினர்.

பிரதமர் மோடி என் சிறந்த நண்பர்.. டொனால்ட் டிரம்ப் புகழாரம்

இந்திய பிரதமர் நரேந்திர மோடி தனது சிறந்த நண்பர் என்றும் அவர் மிகவும் புத்திசாலி என்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் புகழாரம் சூட்டியுள்ளார்.

post office: சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதம்- மீண்டும் கைவிரித்தது அரசு

வைப்பு நிதி (Fixed Deposit), சேமிப்பு நிதி (savings deposit), பொது வருங்கால வைப்பு நிதி (public provident fund) போன்ற சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

RCB வெற்றி பெற்றதால் தாக்குதல்.. விசாரணையில் அம்பலமான உண்மை

ஐபிஎல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வெற்றி பெற்ற நிலையில் அதை வைத்து கிண்டல் செய்த  நபர் மீது ஐந்து பேர் தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்ந்து 4-வது நாளாக தங்கம் விலை உயர்வு.. இன்றைய நிலவரம்

சென்னை மற்றும் தமிழகத்தின் பிற பகுதிகளில் தங்கத்தின் விலையானது தொடர்ந்து 4-வது நாளாக அதிகரித்துள்ளது.

48 மணி நேரத்தில் சாதனை படைத்த ‘எம்புரான்’.. படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு

மோகன் லால் நடிப்பில் வெளியாகியுள்ள ‘எம்புரான்’ திரைப்படம் 48 மணி நேரத்தில் 100 கோடிக்கு மேல் வசூல் செய்ததாக படக்குழு அறிவித்துள்ளது.

மியான்மர் நிலநடுக்கம்.. பலி எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பு.. தடுமாறும் அரசு

மியான்மரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 140-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாகவும் 700-க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

இனி எல்லாம் அப்படிதான்.. கட்டணத்தை உயர்த்திய RBI.. வாடிக்கையாளர்கள் கவலை

வரம்பை மீறிய ஏடிஎம் பரிவர்த்தனைகளுக்காக வாடிக்கையாளர்களிடம் இருந்து மே 1-ஆம் தேதி முதல்  23 ரூபாய் வசூல் செய்யப்படும் என இந்தியன் ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

ஐபிஎல் 2025: நிறைவேறிய 17 வருட கனவு.. கொண்டாட்டத்தில் ஆர்சிபி ரசிகர்கள்

50 ரன் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்திய பெங்களூர் அணியின் வெற்றியை  ரசிகர்கள் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர்.

இதுக்கு ஒரு எண்டே இல்லையா..? மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்.. என்ன நடந்தது?

சென்னை காவல் ஆணையர் அலுவலகத்திற்கு  மர்ம நபர் ஒருவர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.