அமைச்சர் செந்தில்பாலாஜி தாக்கல் செய்த மனு – ED க்கு பறந்த உத்தரவு
டிஜிட்டல் ஆவணங்களின் நகலை அளிக்கக் கோரி செந்தில்பாலாஜி அமலாக்கத்துறைக்கு பதிலளிக்க உத்தரவு
டிஜிட்டல் ஆவணங்களின் நகலை அளிக்கக் கோரி செந்தில்பாலாஜி அமலாக்கத்துறைக்கு பதிலளிக்க உத்தரவு
கடலூர் மாவட்டதில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு அதிகனமழை எச்சரிக்கை காரணமாக நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது
60 - 90 கி.மீ வேகத்தில் காற்று வீசும் என வானிலை ஆர்வலர் வெங்கடேஷ் தெரிவித்துள்ளார்.
நடிகை சமந்தாவின் தந்தை ஜோசப் பிரபு உடல்நலக்குறைவால் சென்னையில் காலமானார். இதனை Until We meet again Dad என சமந்தா தனது இன்ஸ்டகிராம் உருக்கமாக பதிவிட்டுள்ளார்.
வங்கக்கடலில் நிலைக்கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக உருவானது
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை
வழக்கில் திட்டமிட்டு மோசடியில் ஈடுபட்டு உள்ளதால், இந்த வழக்கில் முன் ஜாமின் வழங்க இயலாது என நீதிபதி உத்தரவு
சம்பல் மசூதி மனுதாரர் உயர்நீதிமன்றத்தை அணுகும்வரை, கீழமை நீதிமன்ற உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் தடை
சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர் கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 7 மாவட்டங்களில் நாளை அதிகனமழைக்கான எச்சரிக்கை
ஆனந்த் நைஜீரியாவில் இருந்து போதைப்பொருளை கடத்தி வந்து சென்னையில் விற்பனை செய்திருக்கலாம் என போலீசார் சந்தேகம்