K U M U D A M   N E W S

Author : VASUKI RAVICHANDHIRAN

பரபரப்பான புதுச்சேரி – சட்டசபையை முற்றுகையிட முயற்சி

புதுச்சேரி சட்டசபையை முற்றுகையிட முயன்ற போராட்டக்காரர்கள், போலீசாரிடையே தள்ளு முள்ளு

Kothattai Toll Plaza: தனியார் பேருந்து உரிமையாளர்கள் போராட்டம் வாபஸ்

கடலூரில் தனியார் பேருந்து ஊரிமையாளர்கள் நடத்தி வந்த போராட்டம் வாபஸ்

பாடி பில்டிங்கில் பங்கேற்பவர்கள் செய்த அதிர்ச்சி செயல் – விசாரணையில் அம்பலமான உண்மை

சென்னை கொளத்தூர் அருகே ராஜமங்கலத்தில் பாடி பில்டர்கள் இருவரை பிடித்து போலீசார் விசாரணை

திருச்சியில் நடந்த கோர சம்பவம் – தாமாக முன்வந்த NHRC

திருச்சியில் உயர் மின்னழுத்த கோபுரத்தில் மின்சாரம் தாக்கி 2 ஊழியர்கள் பலியான சம்பவம்

விதி மீறிய கட்டிடங்களுக்கு இரக்கம் காட்ட முடியாது.. சென்னை உயர் நீதிமன்றம் திட்டவட்டம்

விதிமீறி கட்டப்பட்டுள்ள பள்ளிகள், தேவாலயங்கள், மசூதிகள், கோவில்களுக்கு இரக்கம் காட்ட முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

திமுக எம். பி. ஆ.ராசாவுக்கு எதிரான விசாரணைக்கு தடை கோரிய மனு.. தள்ளுபடி செய்ய அமலாக்கத்துறை வலியுறுத்தல்..!

திமுக எம். பி. ராசாவுக்கு எதிரான சட்டவிரோத பணப் பரிமாற்ற  தடைச் சட்ட வழக்கில், குற்றச்சாட்டு பதிவு உள்ளிட்ட விசாரணையை துவங்க கூடாது என தாக்கல் செய்யப்பட்ட மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என அமலாக்கத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஓட்டுநர் இல்லாமல் இயக்கப்படும் மெட்ரோ ரயில்... புதிய ஒப்பந்தம் கையெழுத்து..!

சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ இரயில் திட்டத்தில் ஓட்டுநர் இல்லாமல் இயக்கப்படும் இரயில்களை தயாரிப்பதற்கான புதிய ஒப்பந்தம் ரூ.3,657.53 கோடி மதிப்பில் வழங்கப்பட்டுள்ளதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

சுதந்திர போராட்ட தியாகி கக்கனின் சிதிலமடைந்த கக்கன் மணிமண்டபம்... அரசுக்கு பொதுமக்கள் வேண்டுகோள்..!

சுதந்திர போராட்ட தியாகி மற்றும் தமிழக அரசியலில் எளிமையின் சிகரமாக திகழ்ந்த கக்கனின் 43ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படும் நிலையில், அவரின் மணிமண்டபம் மற்றும் அஸ்தி வைக்கும் இடத்தை பராமரிக்க பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

மன்சூர் அலிகான் மகன் போதைப்பொருள் வழக்கு... ஜாமீன் மனு நாளை விசாரணை..!

போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் மன்சூர் அலிகான் மகன், ஜாமீன் கோரி சென்னை போதைப்பொருள் தடுப்பு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்த நிலையில், இந்த மனு  நாளை விசாரணைக்கு வர உள்ளது.

மதுரையில் டங்ஸ்டன் திட்டத்திற்கு எதிர்ப்பு.. விவசயிகள் போராட்டம்..!

மதுரையில் டங்ஸ்டன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் ஏர், கலப்பை, நெல் பயிர், வாழைக்கன்றுகளை கைகளில் ஏந்தி போராட்டம் நடத்தினர்.