K U M U D A M   N E W S

Author : VASUKI RAVICHANDHIRAN

ஐபிஎல் 2025 போட்டி எப்போது..? வெளியான சூப்பர் அப்டேட்..!

2025 ஐபிஎல் தொடர் மார்ச் 23 ஆம் தேதி தொடங்கும் என பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா, மும்பையில் நடைபெற்ற பிசிசிஐ சிறப்பு குழு கூட்டத்திற்கு பிறகு அறிவித்துள்ளார். 

எடப்பாடி பழனிசாமி உறவினரின் வீட்டில் வருமான வரி சோதனை... முக்கிய ஆவணங்கள் ஆதாரங்கள் பறிமுதல்..!

அதிமுக பொதுச் செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமியின் நெருங்கிய உறவினர் தொடர்பான இடங்களில் நடந்த வருமான வரி சோதனையில் 10 கோடி ரூபாய் கணக்கில் வராத பணம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

காவலருக்கு அரிவாள் வெட்டு... தப்பியோடிய ரவுடி

சரித்திர பதிவேடு குற்றவாளியின் இருப்பை பதிவு செய்ய சென்ற காவலரை அரிவாளல் வெட்டிய ரவுடி

யுஜிசி விதிகள் மாநில அரசுக்கு எதிராக உள்ளது - விசிக தலைவர் திருமாவளவன் பேச்சு

"ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தலை அதிமுக புறக்கணித்துள்ளது அதிர்ச்சி அளிக்கிறது, இது அவர்களுக்கான பலவீனத்தை காட்டுகிறது, இந்த நிலைப்பாடு அதிமுக சரிவுக்கான புள்ளியாக அமையும் என்று திருமா கருத்து தெரிவித்துள்ளார்.

முதலமைச்சருக்கு ஆளுநர் தந்த ரிப்ளை..

உரையை படிக்காமல் சென்ற ஆளுநரின் நடவடிக்கையை விமர்சித்த முதல்வருக்கு ஆளுநர் மாளிகை கண்டனம்

வருமான வரி சோதனை; ரூ.700 கோடி வரி ஏய்ப்பு?

ஈரோடு ராமலிங்கம் கட்டுமான நிறுவனம் தொடர்பான இடங்களில் நடைபெற்ற சோதனையில் ஆவணங்கள் பறிமுதல்

கழிவறையை சுத்தம் செய்ய வைத்த தலைமை ஆசிரியர்..தர்மபுரியில் நடந்த அதிர்ச்சி சம்பவம்

தருமபுரி, பாலக்கோடு அருகே பள்ளி மாணவர்களை கழிவறை சுத்தம் செய்ய வைத்த விவகாரம்; தலைமை ஆசிரியை சஸ்பெண்ட்

காவலர்கள் மீது மோதிய சரக்கு வாகனம் - திக் திக் சிசிடிவி காட்சி

திண்டுக்கல் மாவட்டம், சின்னாளப்பட்டி அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த காவலர்கள் மீது மோதிய சரக்கு வாகனம்

பொங்கலுக்கு ரெடியான கரும்பு - மகிழ்ச்சியில் விவசாயிகள்

மதுரை, மேலூரில் இருந்து பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களுக்கு ஏற்றுமதியாகும் கரும்புகள்

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு.. வெளியானது அடுத்த சூப்பர் அப்டேட்

மதுரை மாவட்டம் அவனியாபுரம் ஜல்லிக்கட்டுக்கு தீவிரமாக நடைபெறும் இறுதிக்கட்ட பணிகள்