K U M U D A M   N E W S

Author : Sumalekha M

பா.ஜ.க.வுடன் கூட்டணியா? தி.மு.க.வுக்கு டெல்லி தரும் ‘மெகா ஆஃபர்’!

தொகுதி மறுவரையறை மசோதா விவகாரத்தில் தி.மு.க. தனது முந்தைய கடுமையான எதிர்ப்பு நிலைப்பாட்டை மாற்றி, வரைவு மசோதாவை பார்த்த பிறகே முடிவு எடுப்போம் என கூறியுள்ளது.

ராசிபலன்: 12 ராசிகளுக்கும் காத்திருக்கும் முக்கிய மாற்றங்கள்!

12 ராசிக்காரர்களுக்கும் குடும்பம், தொழில், பணவரவு, உடல்நலம் மற்றும் பரிகார வழிபாடு தொடர்பான முக்கிய பலன்கள் வெளியாகியுள்ளன. எந்த ராசிக்கு என்ன பலன் என்பதை தெரிந்துகொள்ளுங்கள்.

தவெக ஆட்சி கவிழ்ப்பு வழக்கு: செந்தில் பாலாஜி நீதிமன்றத்தில் நேரில் ஆஜர்!

குதிரைப் பேரம் வழக்கில் முன்ஜாமீன் உத்தரவைப் பெற, திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார்.

உண்ணாவிரதத்தை முடித்த சோனம் வாங்சுக்... மத்திய அரசு அளித்த உறுதி என்ன?

நீட் வினாத்தாள் கசிவுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி கடந்த 26 நாட்கள் மேலாக காலவரையற்ற உண்ணாவிரத இருந்து வந்து நிலையில் தற்போது சோனம் வாங்சுக் உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டுள்ளார்.

NEET வினாத்தாள் முறைகேடு: நாடு தழுவிய போராட்டத்திற்கு கரப்பான் பூச்சி கட்சி அழைப்பு

NEET வினாத்தாள் முறைகேட்டுக்கு எதிராகவும், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரியும் ஜூலை 24 அன்று நாடு முழுவதும் ஒருநாள் போராட்டம் நடத்த கரப்பான் பூச்சி கட்சி அழைப்பு விடுத்துள்ளது.

சட்டப்பேரவைக்கு 'நாள்' குறித்த ஆளுநர்... த.வெ.க அரசை விமர்சித்த திமுக ஐடி விங்

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் அடுத்த கூட்டம் தொடர்பாக வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பை முன்வைத்து, திமுக ஐடி விங் த.வெ.க அரசை கடுமையாக விமர்சித்துள்ளது.

நாடாளுமன்றத்தில் அமளி..மோடி வீட்டை முற்றுகையிட ராகுல் காந்தி தர்ணா போராட்டம்!

நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக பிரதமர் மோடியும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் ராஜினாமா செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி பிரதமர் மோடி வீட்டை நோக்கி பேரணி செல்ல உள்ளனர்.

டெங்குக்கு குட் பை.. இந்தியாவில் முதல் தடுப்பூசிக்கு ஒப்புதல்!

தமிழகத்தில் டெங்கு பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், ஜப்பானின் தகேடா நிறுவனம் உருவாக்கிய Qdenga தடுப்பூசிக்கு இந்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

ஆகஸ்ட் 5 இல் பட்ஜெட் தமிழ்நாடு தாக்கல் :மகளிர் உரிமைத்தொகை உயர்வு அறிவிக்கப்படுமா?

2026-27 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை ஆகஸ்ட் 5 ஆம் தேதி சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படும் என சபாநாயகர் ஜே.டி.பிரபாகர் அறிவித்துள்ளார்.

Avengers Doomsday Trailer: தானோஸை மிஞ்சும் வில்லனாக அயர்ன் மேன்...!

அவெஞ்சர்ஸ் டூம்ஸ்டே திரைப்படத்திக் டிரெய்லர் வெளியாகி தற்போது இணையத்தில் டிரெங்கில் உள்ளது.