IND vs PAK Match: சாதனை படைத்த Virat Kohli.. பாகிஸ்தானை பந்தாடிய இந்தியா
இந்திய அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணியின் கேப்டன் முகமது ரிஸ்வான் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
இந்திய அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணியின் கேப்டன் முகமது ரிஸ்வான் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
பிரதமர் மோடி 19 ஆவது முறையாக 10 கோடி விவசாயிகளுக்கு 2000 ரூபாய் உதவித் தொகையை வழங்குகிறார். 2019ல் தொடங்கிய கிசான் சம்மான் நிதி திட்டத்தில் இதுவரை 3.46 லட்சம் கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.
பிஎம் கிஸான் திட்டத்தின் கீழ், விவசாயிகளுக்கு 19வது தவணையாக சுமார் 10 கோடி விவசாயிகளுக்கு ரூ.23,000 கோடியை பிரதமர் மோடி இன்று விடுவிக்க உள்ளார்.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் ரயில் நிலைய பெயர் பலகையில் இந்தி எழுத்துக்கள் கருப்பு மை கொண்டு அழிப்பு
ஜெயலலிதாவின் 77வது பிறந்தநாள் விழாவை ஒட்டி வாழ்த்து தெரிவித்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி
வாணியம்பாடி அருகே தொடரும் அவலம் சுதந்திரம் அடைந்து, பல ஆண்டுகாலம் ஆகியும், மலைக்கிராமத்தில், முறையான சாலை வசதி இல்லாத மலைக்கிராமத்திலிருந்து உடல் நலக்குறைவால் 7 கிலோமீட்டர் தூரம் நடந்தே மருத்துவமனைக்கு சென்ற முதியவர், மருத்துவமனை வாசலிலேயே மயங்கி விழுந்து உயிரிழப்பு
எடப்பாடி கூறுவது வார்த்தை ஜாலத்திற்கு மட்டுமே ஒத்துவரும் நடைமுறைக்கு ஒத்து வராது என்றும் பிரிந்து கிடக்கக்கூடிய அனைத்து சக்திகளும் இணைந்தால் மட்டுமே நாம் வெற்றி பெற முடியும் என்று கூறியுள்ளார்.
பத்தாயிரம் கோடி ரூபாயை கொடுத்தால் கூட மும்மொழிக் கொள்கையை ஏற்க மாட்டோம் என கூறும் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், 15 ஆயிரம் கோடி ரூபாய் கொடுத்தால் ஏற்றுக் கொள்வாரா? என்று முன்னாள் அமைச்சர் டி. ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
நிதி நிறுவன கடன் தொல்லையால், தன்னுடைய சாவுக்கு காரணம் இவர்கள் தான் என்று கடிதம் எழுதி வைத்துவிட்டு இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சாலையில் இளம்பெண்ணை தாக்கிய சம்பவத்திற்கு விசாரணைக்கு சென்ற போலீசார் மீது மதுபோதை இளைஞர் தாக்குதலால் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
Champions Trophy: பாகிஸ்தானுக்கு எதிரான சாம்பியன்ஸ் டிராபி தொடரின் லீக் போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றுள்ளது.
அரியலூரில் அப்பாவி குடும்பத்திடம் இருந்து இளைஞர் ஒருவர் நகையை திருடிச் சென்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர் அருகே டிராக்டர் மீது பயணிகள் ரயில் மோதி விபத்து
கனிமவள கொள்ளைக்கு எதிராக புகாரளித்த ஜகபர் அலி கொலை வழக்கில் 3 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது
அரியலூரில் அப்பாவி குடும்பத்திடம் இருந்து இளைஞர் ஒருவர் நகையை திருடிச் சென்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அறிவு சார் மையத்தில் பழுதான குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம்
ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை - பாகிஸ்தான் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றி
காஞ்சிபுரம் வாழ்வாதார பாதுகாப்புக்குழு சங்கம் - காஞ்சிபுரம் மாவட்டம் விவசாயிகள் சங்கமும், பரந்தூர் மக்களும் இணைந்து ஏப்ரல் 15ம் தேதி பேரவையை முற்றுகையிடுவோம் என அறிவிப்பு
சிவகங்கை மாவட்டம், தேவக்கோட்டையில் தனியார் பள்ளி ஆசிரியர் வீட்டில் 40 சவரன் நகை கொள்ளை
சென்னை: கீழ்ப்பாக்கத்தில் உள்ள தனியார் பள்ளியில் மாணவனை அடித்ததாக இந்தி ஆசிரியர் பத்மலட்சுமி பணியிடை நீக்கம்
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அரசுக்கல்லூரி விடுதியில் மாணவிக்கு பாலியல் சீண்டல் அளித்ததாக விடுதி காப்பாளர் போக்சோவில் கைது
கோவை மாவட்டம் பொள்ளாச்சி ரயில் நிலைய பெயர் பலகையில் உள்ள இந்தி எழுத்துக்கள் மை பூசி அழிப்பு
சேலம்: ஆத்தூர் அருகே அரசுப் பள்ளியில் 7ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை
முதல்வர் மருந்தகங்கள் திறக்கப்பட்டாலும் அம்மா மருந்தகங்கள் மூடப்படாது என திமுக மருத்துவர் அணி செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான எழிலன் தெரிவித்துள்ளார்.
இந்தி படித்தவர்கள் எல்லாம் தமிழ்நாட்டில் வந்து கொத்தானார் வேலையும், பானிபூரியும் விற்கிறார்கள் என்று வாணியம்பாடியில் நடைப்பெற்ற திமுக பொதுக்கூட்டத்தில், பொதுப்பணித்துறை அமைச்சர், ஏ.வ.வேலு தெரிவித்துள்ளார்.