வீடியோ ஸ்டோரி

100 நாள் பேரவை கூட்டம் வாக்குறுதி என்னவானது? - EPS கேள்வி

ஆண்டுக்கு 100 நாட்கள் சட்டமன்ற கூட்டம் நடத்தப்படும் என்ற திமுகவின் வாக்குறுதி என்னவானது? என்று கேள்வி எழுப்பிய நிலையில், சட்டமன்ற கூட்டத்தொடரை அதிக நாட்கள் நடத்த பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.