வீடியோ ஸ்டோரி

உடைந்த குடிநீர் குழாய் – தவிக்கும் 31 கிராமங்கள்

உதகை அடுத்த எமரால்டு அணையில் நீர் திறப்பால் மண் அரிப்பு ஏற்பட்டு குடிநீர் குழாய் உடைந்ததால் மக்கள் அவதி!