திமுகவுடன் அமமுக இணைவது என்பது தொண்டர்களின் முடிவு தான்... தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அதிமுக மட்டுமல்ல. எந்த கட்சி கூட்டணிக்கு வந்தாலும், எங்களுக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை. பாஜக தலைமையிலான கூட்டணிக்கு ஆதரவளிப்பதன் மூலம் தான் எடப்பாடி பழனிசாமி தன் மீது உள்ள பழியை துடைக்க முடியும் என்று தெரிவித்தார்.
வீடியோ ஸ்டோரி
தே.ஜ.கூ-க்கு வாங்க… அழைப்பு விடுத்த TTV... EPS எடுக்கப்போகும் முடிவு என்ன..?
எங்க கூட வருவதற்கு கடுமையான பிரச்னைகள் அவருக்கு இருக்கும், எனவே தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு வாங்க என்றே கூறுவதாக டிடிவி தினகரன் தெரிவித்தார்.