சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே உள்ள அணையின் மதகு தானாக திறந்ததால் பரபரப்பு
சமீபத்தில் பெய்த தொடர் மழையால் அணையில் அதிகப்படியான தண்ணீர் தேக்கிவைக்கப்பட்டுள்ளது
மூன்று மதகுகளில் ஒரு மதகு அழுத்தம் காரணமாக தானாக திறந்தது
உடனடியாக பொதுப்பணித்துறை ஊழியர்கள் சீரமைப்புப் பணிகள் மேற்கொண்டு மதகை மூடினர்