48வது சென்னை புத்தகக் கண்காட்சி நந்தனம் YMC மைதானத்தில் 90 அரங்கங்கள் அமைக்கப்பட்டு ஆயிரத்துக்கும் மேற்பட்ட புத்தகங்கள் 10 சதவீதம் தள்ளுபடியுடன் மக்களுக்காகச் சிறப்பாக விற்பனை செய்யப்பட்டது.
டிசம்பர் 27 தொடங்கி ஜனவரி 12 அன்று முடியும் என்று சொல்லப்பட்டியிருந்தது. அந்தவகையில் இன்றுடன் சென்னை 48வது புத்தக கண்காட்சி சிறப்பாக நிறைவடைந்தது.
LIVE 24 X 7









