கள்ளக்குறிச்சி, வடக்கனந்தல் பகுதியில் விஏஓ தமிழரசியை அலுலகத்தில் வைத்து பூட்டிய உதவியாளர் சங்கீதா
தகவலறிந்து வந்த உயர் அதிகாரிகள் அரை மணிநேரத்திற்கு பிறகு கிராம நிர்வாக அலுவலகத்தின் பூட்டை திறந்தனர்
விஏஓ தமிழரசி, உதவியாளர் சங்கீதா ஆகியோர் இடையே முன்பகை இருப்பதாக கூறப்படும் நிலையில் அதிகாரிகள் விசாரணை