வீடியோ ஸ்டோரி
திணறும் மாணவர்கள்.. அரசு பள்ளிகளின் நிலை இப்படியா?..வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்!
எழுத்துக்களை வாசிப்பதிலும், கண்டறிவதிலும் தமிழக அரசு பள்ளி மாணவர்கள் தினறுவதாகவும், மேலும் கணித வகுத்தலிலும் பின் தங்கிய நிலை காணப்படுவதாக 2024 ஆம் ஆண்டுக்கான ASER கல்வி அறிக்கையின் புள்ளி விவரங்கள் தெரிவித்துள்ளது.