தீபாவளி போனஸ் வழங்க கோரி ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் திருச்சி மாநகராட்சி அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், தினக்கூலியாக ரூ.751 நிர்ணயம் செய்யப்பட்ட நிலையில் ரூ.575 மட்டுமே ஒப்பந்த நிறுவனம் தருவதாக குற்றம் சாட்டியுள்ளனர்.
வீடியோ ஸ்டோரி
எங்களால் இனிமேல் பொறுக்க முடியாது.. தூய்மை பணியாளர்கள் போராட்டம்
தீபாவளி போனஸ் வழங்க கோரி ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் திருச்சி மாநகராட்சி அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.