வீடியோ ஸ்டோரி

போராட்டத்தில் ஈடுபட்ட ஆர்.பி.உதயகுமார் அதிரடி கைது

போராட்டத்தில் பங்கேற்ற முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மற்றும் பொதுமக்கள் கைது.

நான்கு வழிச்சாலை பணியால் விபத்து ஏற்படுவதால் சுரங்கப்பாதை வசதி ஏற்படுத்தி தர கிராம மக்கள் கோரிக்கை.

பலமுறை கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறி அதிகாரிகளை கண்டித்து போராட்டம் நடைபெற்றது.