வீடியோ ஸ்டோரி

3 மாதங்களாக வீட்டுக்குள்ளே கிடந்த உடல்கள்... விசாரணையில் அவிழ்ந்த முடிச்சு

கடந்த செப்டம்பர் மாதம் சாமுவேல் சங்கர் உயிரிழந்த நிலையில், இது தொடர்பாக சாமுவேல் எபிநேசருக்கும், சிந்தியாவுக்கும் தகராறு.

தகராறு முற்றியதில் சாமுவேல் எபிநேசர், சிந்தியாவை தள்ளிவிட்டதில் காயமடைந்து உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

பின்னர் சாமுவேல் எபிநேசர் வீட்டை பூட்டிவிட்டு சொந்த ஊரான காஞ்சிபுரத்திற்கு சென்றதாக தகவல்.