வீடியோ ஸ்டோரி

புரட்டாசி பெளர்ணமி.. தி.மலையில் அலைமோதும் கூட்டம்

புரட்டாசி மாத பௌர்ணமியையொட்டி திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் பக்தர்கள் குவிந்தனர். ராஜகோபுரம் நுழைவு வாயில் வழியாக வரும் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.