வள்ளுவர் கோட்டத்தில் இனி போராட்டம் நடத்த அனுமதி இல்லை என சென்னை காவல் ஆணையர் அருண் உத்தரவிட்டுள்ளார்.
வீடியோ ஸ்டோரி
Police Order | இனி இந்த இடத்தில் கூட்டமாக கூடக்கூடாது.. போலீஸ் போட்ட புது ரூல்
சென்னை திருவல்லிக்கேணி சிவானந்தா சாலையில் போராட்டம் நடத்த இடம் ஒதுக்கீடு செய்துள்ளதாக அறிவிப்பு