வீடியோ ஸ்டோரி
நலிந்தோரிடம் நவீன கொள்ளை? மருத்துவமனையின் MONEY HEIST?
உடலுக்கும், மனதுக்கும் எந்த பிரச்சனையாக இருந்தாலும் கடவுளையும் தாண்டி அறிவியலையும், மருத்துவத்தையுமே மனிதர்கள் நம்புகின்றனர். ஆனால், மருத்துவம் என்ற பெயரில் ஏழை மக்களிடம் இருந்து மருத்துவமனை கொள்ளையடிப்பதாக எழுந்திருக்கும் குற்றச்சாட்டு தான் தற்போது நெல்லைக்கே ஜுரம் வர வைத்திருக்கிறது.