வீடியோ ஸ்டோரி

கபாலீஸ்வரர் கல்லூரி - எதிரான மனு தள்ளுபடி |

கபாலிஸ்வரர் கோவில் நிதியில் நடத்தப்படும் கல்லூரி பணியிடங்களுக்கு இந்துக்கள் மட்டுமே விண்ணபிக்க வேண்டும் என்ற அறிவிப்பாணையை எதிர்த்து மனு