வீடியோ ஸ்டோரி

"அங்க யாரும் போக வேண்டாம்.." - கோவை மக்களுக்கு தீடீர் எச்சரிக்கை

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்த மழையால் ஆழியார் கவியருவியில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது. இதையடுத்து அங்கு குளிக்க வனத்துறை தடை விதித்துள்ளனர்.