திண்டுக்கலில் அதிமுக வழக்கறிஞர் பிரிவு இணைச்செயலாளர் உதயகுமாரை திமுகவினர் தாக்கியதாக புகார்
அமைச்சர் ஐ.பெரியசாமியின் இல்ல உதவியாளர் சுபாஷ் மற்றும் காவல்துறையினர் கடுமையாக தாக்கியதாக புகார்
பள்ளிக்கு அருகே வெட்டப்பட்டு கிடக்கும் மரத்தை அகற்றுமாறு கேட்கச் சென்ற உதயகுமாரை தாக்கியதாக குற்றச்சாட்டு
LIVE 24 X 7









