வீடியோ ஸ்டோரி

சொன்னபடி செருப்பை கழற்றினார் அண்ணாமலை

திமுக ஆட்சியை அகற்றும்வரை செருப்பு அணியமாட்டேன் என சூளுரைத்த அண்ணாமலை, பேட்டி முடிந்ததும் செருப்பை கழற்றினார்

நாளை காலை 10 மணிக்கு வீட்டின் முன்பு தனக்குத் தானே சாட்டையால் அடித்து போராட்டம் நடத்தவுள்ளார் அண்ணாமலை

திமுக ஆட்சியை அகற்றும்வரை செருப்பு அணியமாட்டேன் என சூளுரைத்த அண்ணாமலை, பேட்டி முடிந்ததும் செருப்பை கழற்றினார்