சிவகங்கை மாவட்டம் காரைக்குடி SBI வங்கி ATM-ல் பணம் வைத்து விட்டு லாக்கரிலேயே சாவியை விட்டுச் சென்ற ஊழியர்
பணம் எடுக்கச் சென்ற சாக்கோட்டை ஒன்றிய கவுன்சிலர் சொக்கு அளித்த தகவலின் பேரில் ரூ.12 லட்சம் தப்பியது
பணம் சரியாக இருந்ததை அடுத்து வங்கி அதிகாரிகள் சாவியை வங்கிக்கு எடுத்துச் சென்றனர்
LIVE 24 X 7









