வீடியோ ஸ்டோரி

”அனைத்து மக்களும் வேறுபாடு பார்க்காமல் மனிதாபிமானத்தோடு வாழ வேண்டும்”

தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பாரத சாரண, சாரணியர் இயக்கத்தின் வைர விழா பெருந்திரளணி மற்றும் முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு பெருந்திரளணி விழாவை கொடியேற்றி தொடங்கி வைத்தார். தொடர்ந்து அணிவகுப்பு மரியாதையை ஏற்று கொண்ட அவர், வைர விழா பெருந்திரளணி குறித்த அஞ்சல்தலை மற்றும் அஞ்சல் உறையை வெளியிட்டார்.