வீடியோ ஸ்டோரி

கார் விபத்தில் சிக்கிய நடிகர் யோகி பாபு

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாப்பேட்டை சுங்கச்சாவடியில் நடிகர் யோகி பாபு சென்ற கார் விபத்து

நடிகர் யோகி பாபு பெங்களூரு நோக்கி காரில் சென்று கொண்டிருந்தபோது விபத்து

ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் நெடுஞ்சாலை தடுப்பு மீது ஏறி விபத்து; அசாம்பாவிதம் தவிர்ப்பு