வீடியோ ஸ்டோரி

சபரிமலை மண்டல பூஜையில் ரூ.297 கோடி வருமானம்

கேரளா, சபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல பூஜை காலத்தில் 32.49 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம்; ரூ.297 கோடி வருமானம்