ராமேஸ்வரம் தீவை நிலபரப்புடன் இணைக்கும் வகையில் பாம்பன் ரயில் பாலம் 1914ம் ஆண்டில் அமைக்கப்பட்டது.
ராமேஸ்வரம் கோயிலுக்கு செல்லும் ஏராளமான பக்தர்களுக்கு இந்த பாலம் தான் பிரதான இணைப்பாக இருக்கிறது. கடந்த 100 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வந்த இந்த ரயில் பாலம் கடல்காற்றின் அரிமானத்தால் வழுவிழந்தது.
LIVE 24 X 7









