தமிழ்நாட்டில் டெங்குவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிப்பு.
தமிழ்நாட்டில் நடப்பாண்டில் மட்டும் இதுவரை 11,700 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிப்பு.
கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் 5000க்கும் மேற்பட்டோர் டெங்கு காய்ச்சலால் பாதிப்பு எனத் தகவல்.
தமிழ்நாட்டில் நாள்தோறும் 200க்கும் மேற்பட்டோர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படுவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.