எதிர்க்கட்சி தலைவராக அவர் பேசியுள்ளார். இது அவரின் உரிமை; மக்கள் முடிவு செய்வார்கள் திமுகவுக்கு மக்கள் ஓட்டு போடுவார்கள் எடப்பாடி கருத்துக்கு துரைவைகோ பதிலளித்துள்ளார்.
சென்னை ரிப்பன் மாளிகையில் புதுப்பிக்கப்பட்டுள்ள தமிழ்நாடு மாநகராட்சி மற்றும் நகராட்சி பணியாளர் மறுமலர்ச்சி சங்க கட்டிடத்தை மதிமுக எம்.பி துரை வைகோ திறந்து வைத்தார்.
நிகழ்ச்சிக்கு பின்பு துரைவைகோ செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,
யார் ஆட்சியில் இருக்க வேண்டும் என்பதை மக்கள் தான் முடிவு செய்வார்கள். எதிர்க்கட்சியில் இருப்பவர்கள் அவர்களின் தொண்டர்களை உற்சாக படுத்த அப்படி பேசுவார்கள் என்று கூறினார்.
அதிக பொருளாதார வளர்ச்சி பெற்ற மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது. மத்திய அரசின் ஒத்துழையாமைக்கு இடையே இந்த வளர்ச்சியை திடாவிட மாடல் ஆட்சியை முதலமைச்சர் வழிநடத்துகிறார்.
திமுகவுக்கு மக்கள் o போடுவார்கள் என்று எடப்பாடி பழனிச்சாமி கூறியது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அவர், எடப்பாடி எதிர்க்கட்சி தலைவராக அவரின் வெளிப்பாட்டை கூறியுள்ளார். இது அவரின் உரிமை. ஆனால் மக்கள் தான் முடிவு செய்வார்கள். விரைவில் அனைத்து மாவட்டங்களுக்கும் சுற்றுபயணம் மேற்கொள்ள உள்ளேன். எங்களுக்கு ஆதராக உள்ள தொகுதிகளை கண்டறிந்து. அதில் இன்னும் கனவம் செலுத்த உள்ளேன் என்று கூறினார்.
2 பேர் அமைச்சரவையில் இருந்து ராஜினாமா செய்துள்ளது குறித்த கேள்விக்கு, சிறு சிறு தவறு நடக்கவில்லை என்று சொல்லவில்லை. எவ்வளவு தடைகள் வந்தாலும் அதை தாண்டி சிறப்பான ஆட்சி நடைபெற்று கொண்டு இருக்கிறது. தலைவருக்கு ராஜ்ய சபா கிடைக்குதோ இல்லையோ? திமுகவுடனான கூட்டணி தொடரும் என்று துரைவைகோ தெரிவித்துள்ளார்.