K U M U D A M   N E W S

வாக்குத் திருட்டைக் கண்டித்து இளைஞர் காங்கிரஸ் நூதனப் போராட்டம்: பேருந்துகளில் ஸ்டிக்கர் ஒட்டி விழிப்புணர்வு!

வாக்குத் திருட்டைக் கண்டித்து, சென்னை ஆலந்தூரில் இளைஞர் காங்கிரஸ் சார்பில் நூதனப் போராட்டம் நடத்தப்பட்டது. இந்த முயற்சியின் ஒரு பகுதியாக, அரசுப் பேருந்துகள் மற்றும் பொது இடங்களில் ஸ்டிக்கர்கள் ஒட்டி, பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

Youth Congress Protest | முதலமைச்சருக்கு எதிராக கருப்புக்கொடி போராட்டம் | Pinarayi Vijayan | Kerala

Youth Congress Protest | முதலமைச்சருக்கு எதிராக கருப்புக்கொடி போராட்டம் | Pinarayi Vijayan | Kerala