K U M U D A M   N E W S

'இதற்கெல்லாம் குண்டர் சட்டம் போடுவதா?'.. காவல்துறையை கண்டித்த உயர்நீதிமன்றம்!

'தமிழ்நாட்டில் ரவுடிகள், பெரும் குற்றங்களில் ஈடுபட்டவர்கள் மட்டுமின்றி திமுக அரசுக்கு எதிராக கருத்து கூறுபவர்கள் மீதும் குண்டர் சட்டம் போடப்படுகிறது' என்று அதிமுக, பாஜக, நாம் தமிழர் ஆகிய கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன.

2 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு கூடுதல் பொறுப்பு.. தமிழ்நாடு அரசு உத்தரவு!

ஐஏஎஸ் அதிகாரிகள் மணிவாசன், அமுதாவுக்கு கூடுதல் பொறுப்பு வழங்கி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

Mohanlal: அதிர வைத்த பாலியல் சர்ச்சை... மோகன்லால் உட்பட நடிகர் சங்க நிர்வாகிகள் கூண்டோடு ராஜினாமா!

Actor Mohanlal Resigns at Malayalam Film Industry : மலையாள திரையுலகில் நடிகைகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்படுவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்தன. இச்சம்பவம் குறித்து நீதிபதி ஹேமா கமிட்டி தலைமையில் அறிக்கை சமர்பிக்கப்பட்ட நிலையில், மலையாள நடிகர் சங்க தலைவர் பதவியில் இருந்து மோகன்லால் ராஜினாமா செய்துள்ளார். அவருடன் மற்ற நிர்வாகிகளும் கூண்டோடு ராஜினாமா செய்துள்ளனர்.

Joe Biden Praised PM Modi: பிரதமர் மோடியை திடீரென பாராட்டிய ஜோ பைடன்.. சொன்னது என்ன?

உக்ரைன்-ரஷ்யா போரில் ரஷ்யாவுக்கு ஆதரவாக இந்தியா செயல்பட்டு வருகிறது. ரஷ்யாவில் இருந்து குறைந்த விலையில் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்து வரும் இந்தியா, உக்ரைனுக்கு ஆதரவாக ஐநா நடத்திய வாக்கெடுப்பில் இருந்து பலமுறை பின்வாங்கியது.

Gutka Smuggling in Chennai : கண்டெய்னர் லாரியில் Use பண்ணகூடாத பொருள்.."கிலோ இல்ல டன் கணக்கில்.."- பேரதிர்ச்சியில் போலீஸ்

Gutka Smuggling in Chennai : சென்னை பூவிந்தவல்லி அருகே கண்டெய்னரில் கடத்தி வரப்பட்ட 10 டன் குட்காவால் போலீசார் அதிர்ச்சி

Krishnagiri School Reopen: கிருஷ்ணகிரி பள்ளி மீண்டும் திறப்பு - போலீஸ் பாதுகாப்பு !

Krishnagiri School Reopen : கிருஷ்ணகிரியில் பாலியல் வன்கொடுமை நடந்த தனியார் பள்ளி போலீஸ் பாதுகாப்புடன் மீண்டும் திறக்கப்பட்டது.

Chennai Younster Fight with Police: குடிபோதையில் போலீசாரிடம் வம்பிழுத்த இளைஞர்... வைரலாக பரவும் வீடியோ!

Chennai Younster Fight with Police : சென்னையில் குடிபோதையில் போலீசாரிடம் வம்பிழுத்த இளைஞரின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Doctor Murder Case : பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை விவகாரம்: மீண்டும் போராட்டம் - 6,000 போலீசார் குவிப்பு

Lady Doctor Rape Murder Case in West Bengal : கொல்கத்தா பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக மீண்டும் போராட்டம் வெடித்துள்ளது. இதனையடுத்து, 6,000 போலீசார் குவிக்கப்படு உள்ளனர்.

Government Hospital : கர்ப்பிணி பலி..’நீங்கதான் காரணம்’..மருத்துவமனைக்கு வெளியே உறவினர்கள் வாக்குவாதம்

Theni Periyakulam Government Hospital Pregnant Women Died : தேனி - பெரியகுளம் அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மூலம் பிரசவம் பார்க்கப்பட்ட பெண் பலியானதால் மருத்துவர்கள் உரிய சிகிச்சை அளிக்கவில்லை என்றும் மருத்துவர்களின் அலட்சியத்தால் உயிரிழப்பு ஏற்பட்டதாகவும் குடும்பத்தினர் புகார்.

Minister Ma Subramanian Speech : பெரியம்மையின் தொடர்ச்சி தான் குரங்கம்மை- அமைச்சர் மா.சுப்பிரமணியன்

Minister Ma Subramanian Speech About Kurangammai : பெரியம்மையின் தொடர்ச்சி தான் குரங்கம்மை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்