#BREAKING | கிருஷ்ணகிரி வன்கொடுமை வழக்கு.. சிபிஐக்கு மாற்றக்கோரி மனு
கிருஷ்ணகிரி தனியார் பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தொடர்பான வழக்கை சிபிஐ-க்கு மாற்றக் கோரி மனு
கிருஷ்ணகிரி தனியார் பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தொடர்பான வழக்கை சிபிஐ-க்கு மாற்றக் கோரி மனு
சினிமா ஷூட்டிங்கிற்கு செல்லும்போது பெண்கள் கண்டிப்பாக துணைக்கு ஒரு ஆளை கூட்டிட்டுப் போங்க என நடிகை ஊர்வசி தெரிவித்துள்ளார்.
கரூரில் இருந்து சென்னை வந்த பெண்ணுக்கு காட்பாடி அருகே மர்மநபர்கள் பாலியல் தொல்லை கொடுத்ததாக புகாரளித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பாலியல் குற்றங்கள் குறித்து அறியும்போது ஒரு பெண்ணாகவும் ஒரு தாயாகவும் எனது மனம் பதறுகிறது என நடிகையும் பாஜக நிர்வாகியுமான குஷ்பு தனது X தளத்தில் பதிவிட்டுள்ளார்.
பாலியல் வன்கொடுமை இழைப்பவர்களுக்கு மரண தண்டனைதான் சரியான தீர்வு என இயக்குநர் அமீர் தெரிவித்துள்ளார்.
கன்னியாகுமரி - நாகர்கோவிலில் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் கைது 8-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் ராமச்சந்திர சோனி மீது போக்சோ உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு.
Lady Doctor Rape Murder Case in West Bengal : கொல்கத்தா பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக மீண்டும் போராட்டம் வெடித்துள்ளது. இதனையடுத்து, 6,000 போலீசார் குவிக்கப்படு உள்ளனர்.
Minister Ma Subramanian Speech About Kurangammai : பெரியம்மையின் தொடர்ச்சி தான் குரங்கம்மை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்
Pappanadu Rape Case in Thanjavur : தஞ்சாவூர் - பாப்பாநாடு அருகே இளம்பெண் கூட்டு பாலியல் செய்யப்பட்ட வழக்கில் மேலும் இருவரை போலீசார் கைது செய்தனர்
Krishnagiri Fake NCC Camp Case : போலி NCC மூலம் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும், என்சிசி பயிற்றுநரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.