K U M U D A M   N E W S
Promotional Banner

பெண்களுக்கு எதிரான குற்றங்கள்.. அரசின் மெத்தனப்போக்கே காரணம்- அண்ணாமலை

“பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு, திமுக அரசின் மெத்தனப்போக்கே முக்கியக் காரணம்” என்று அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.