மக்களே உஷார்! தமிழகம்,புதுச்சேரியில் கனமழை எச்சரிக்கை...
இன்று சென்னையில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இன்று சென்னையில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் அடுத்த சில நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக, நாளை (ஆகஸ்ட் 18) செங்கல்பட்டு மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தின் மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்கள், வட கடலோர தமிழகத்தின் ஓரிரு இடங்கள் என மொத்தமாக 9 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் இன்று (ஆகஸ்ட் 11) இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வெப்ப அலைகள், கடுமையான வறட்சி, கனமழை உள்ளிட்ட தீவிர வானிலை நிகழ்வுகளின் அபாயம் உலகின் பல பகுதிகளில் அதிகரிக்கக்கூடும் என உலக வானிலை அமைப்பு (WMO) எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஐரோப்பா முழுவதும் கடும் வெப்ப அலை மக்களின் இயல்பு வாழ்க்கையை கடுமையாக பாதித்துள்ளது. குறிப்பாக பிரான்ஸ், ஜெர்மனி, போலந்து, செக் குடியரசு உள்ளிட்ட பல நாடுகளில் இதுவரை இல்லாத அளவுக்கு வெப்பநிலை புதிய உச்சத்தை எட்டியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நீலகிரி, கோயம்புத்தூர், தேனி உள்ளிட்ட பல மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஐரோப்பிய நாடுகளை உலுக்கி வரும் கடுமையான வெப்ப அலை காரணமாக, பிரான்சில் கடந்த சில நாட்களில் மட்டும், 40 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Breaking : 18 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை... வானிலை மையம் அலர்ட்! | Heavy Rain | Weather
இப்போ தான் கொஞ்சம் குளு குளுனு இருக்கு.. கொட்டி தீர்த்த மழையால் மகிழ்ச்சி | Kumudam News
சந்தோஷந்தான..? கொளுத்தும் வெயிலுக்கு நடுவே மழை.. | Chennai | Rain | Kumudam News