போதைப்பொருள் கடத்தல் - சென்ட்ரலில் தீவிர சோதனை
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் போதைப்பொருள் தடுப்பு பிரிவு காவலர்கள் சோதனை.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் போதைப்பொருள் தடுப்பு பிரிவு காவலர்கள் சோதனை.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே இரும்பு ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்து. அஜீஸ் நகர் தேசிய நெடுஞ்சாலையில் நிகழ்ந்த விபத்தால் கடும் போக்குவரத்து நெரிசல்
தவாகாட்-தானாக்பூர் தேசிய நெடுஞ்சாலையில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டதால் 30 பேரும் சிக்கித் தவிப்பு. முதற்கட்டமாக 5 பேர் மீட்கப்பட்ட நிலையில் மற்றவர்களையும் மீட்கும் பணி நடைபெற்று வருகிறது
பயணிகள் சிரமத்தை தவிர்க்கும் வகையில், சென்னை கடற்கரை-பல்லாவரம்-சென்னை கடற்கரை இடையே காலை 9 மணி முதல் இரவு 7 மணி வரை 30 நிமிடம் முதல் 1 மணி நேர இடைவெளியில் 32 சிறப்பு மின்சார ரயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மந்தைவெளியில் இருந்து சாந்தோம் சாலையை நோக்கி வரும் வாகனங்கள் தேவைப்பட்டால் தேவநாதன் தெரு ஆர்.கே. மட் சாலை வழியாக திருப்பி விடப்படும். 6.லைட் ஹைவுஸ் முதல் சீனிவாசபுரம் உள்ள லூப் ரோட்டில் விநாயகர் சிலை ஊர்வலத்திற்கு செல்லும் வாகனம் மட்டும் அனுமதிக்கப்படும்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரியின் உடலுக்கு தலைவர்கள் அஞ்சலி. தமிழக CPIM செயலாளர் கே.பாலகிருஷ்ணன், அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் ஆகியோர் அஞ்சலி
Union Minister Nitin GadkariAbout National Highway in Tamil Nadu : தமிழ்நாட்டில் நிலம் கையகப்படுத்துவதில் சிரமம் இருப்பதால் தேசிய நெடுஞ்சாலை அமைப்பதில் தாமதம் ஏற்படுவதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி மறைவுக்கு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலர் சீதாராம் யெச்சூரி மறைவுக்கு புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாரயணசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்
Sitaram Yechury Passed Away : மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலர் சீதாராம் யெச்சூரி மறைவுக்கு பாஜக நிர்வாகி விஜயதரணி இரங்கல் தெரிவித்துள்ளார்