K U M U D A M   N E W S

கரை ஒதுங்கிய பெண்களின் சடலங்கள்.. சென்னை அருகே பரபரப்பு!

சென்னை எண்ணூர் கடற்கரைப் பகுதியில் நான்கு பெண்களின் சடலங்கள் கரை ஒதுங்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது