K U M U D A M   N E W S

virumaandi

2014 சண்டியர் Vs 2026 சண்டியர்...அப்போது எதிர்ப்பு இல்லை...கமலுக்கு மட்டும் ஏன் எதிர்ப்பு? பின்னணி என்ன?

கமலின் ‘சண்டியர்’ தலைப்புக்கு மீண்டும் எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில், 2014-ல் இதே பெயரில் வெளியான படத்துக்கு எதிர்ப்பு எழாதது ஏன்? இந்த சர்ச்சையின் பின்னணி என்ன என்பதை விரிவாகப் பார்ப்போம்.

மீண்டும் வெடித்த ‘சண்டியர்’ சர்ச்சை...கமலுக்கு எதிராகக் களமிறங்கிய கிருஷ்ணசாமி!

நடிகர் கமல்ஹாசன் தனது புதிய படத்துக்கு ‘சண்டியர்’ எனப் பெயரிட்டுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து, புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி அதிரடி நடவடிக்கையில் இறங்கியிருப்பது சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.