K U M U D A M   N E W S

vilupuram

இது கூட இல்லையா? – போராட்டத்தில் குதித்த விவசாயிகள்

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் விலைப்பட்டியல் ஒட்டாததால் விவசாயிகள் சாலை மறியல்.

விக்கிரவாண்டி பள்ளி கழிவுநீர் தொட்டில் விழுந்து சிறுமி பலி.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

விக்கிரவாண்டியில் தனியார் பள்ளி கழிவுநீர் தொட்டியில் விழுந்து சிறுமி பலியான சம்பவம் தொடர்பான வழக்கின் விசாரணையை சிபிஐ அல்லது சிபிசிஐடி- க்கு மாற்றக் கோரி சிறுமியின் தந்தை தாக்கல் செய்த மனு குறித்து தமிழக அரசு, சிபிஐ உள்ளிட்டோர் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

2 கார்கள் மோதி விபத்து - 4 பேருக்கு நேர்ந்த விபரீதம்

புதுச்சேரி அருகே 2 கார்கள் நேருக்குநேர் மோதிய விபத்தில் 4 பேர் உயிரிழப்பு.

விக்கிரவாண்டி: சிறுமிக்கு ரூ.5 லட்சம் வழங்க உத்தரவு.. கைதான மூவருக்கு ஜாமின்

விழுப்புரம் மாவட்டத்தில் மூன்று வயது சிறுமி, பள்ளி கழிவு நீர் தொட்டில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவத்தில் பள்ளியின் தாளாளர் மற்றும் முதல்வர் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ஐந்து லட்சம் ரூபாய் வழங்க உத்தரவிட்ட நீதிமன்றம் கைதான மூவருக்கு ஜாமின் வழங்கி உத்தரவிட்டது. 

சிறுமி உயிரிழந்த விவகாரம் – அதிரடியாக உத்தரவிட்ட நீதிபதி

விக்கிரவாண்டியில் சிறுமி உயிரிழந்த வழக்கில் பள்ளி தாளாளர் மற்றும் முதல்வருக்கு நீதிமன்ற காவல்.

பள்ளியில் மூடப்படாமல் இருந்த கழிவுநீர் தொட்டி - தவறி விழுந்த குழந்தை..

பள்ளியில் கழிவுநீர் தொட்டியில் விழுந்து மூன்றரை வயது குழந்தை லியா லட்சுமி உயிரிழப்பு.

செஞ்சிக் கோட்டையில் குவிந்த மக்கள்

குடும்பம் மற்றும் நண்பர்களுடன் செஞ்சிக் கோட்டைக்கு சென்ற மக்கள், வீர ஆஞ்சநேயர் கோயிலில் சாமி தரிசனம்.

மீண்டும் ரெட் அலர்ட்.. பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை

கனமழை காரணமாக புதுச்சேரியில் நாளை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

உயர்த்தப்பட்ட சுங்கச்சாவடி கட்டணம் - வாகன ஓட்டிகள் வாக்குவாதம்

மொரட்டாண்டி சுங்கச்சாவடியில் ஊழியர்களுடன் 100க்கும் மேற்பட்ட வாகன ஓட்டிகள் வாக்குவாதம்.