வயநாடு நிலச்சரிவில் தொடரும் சோகம்.. தோண்ட தோண்ட சிக்கும் உடல்கள்.. கண்ணீரில் தவிக்கும் உறவுகள்
Wayanad Landslide News Update : கேரளா மாநிலம் வயநாடு மாவட்டத்தில் நிகழ்ந்த நிலச்சரிவு விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 270ஆக உயர்ந்துள்ளது.
Wayanad Landslide News Update : கேரளா மாநிலம் வயநாடு மாவட்டத்தில் நிகழ்ந்த நிலச்சரிவு விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 270ஆக உயர்ந்துள்ளது.
Raayan Movie Actress Dushara Vijayan on Dhanush : தனுஷ் இயக்கி நடித்துள்ள ராயன் திரைப்படம் கடந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது. இப்படத்தில் தனுஷின் தங்கையாக துர்கா என்ற கேரக்டரில் நடித்த துஷாரா விஜயன், நெகிழ்ச்சியாக ட்வீட் செய்துள்ளார்.
Wayanad Landslide Rescue Operation : வயநாட்டில் தோண்டத் தோண்ட உடல்கள் வெளியே வந்தவண்ணம் உள்ளன. மேலும் நிலச்சரிவு ஏற்பட்ட இடத்திலிருந்து பல கிலோமீட்டர் தூரம் வரை உடல்கள் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
Pinarayi Vijayan Respond to Amit Shah : ''வயநாட்டில் நடந்த பேரழிவு காலநிலை மாற்றத்தால் நிகழ்ந்தது என்பதை மத்திய அரசு உணர்ந்து கொள்ள வேண்டும். கடந்த காலங்களில் இதுபோன்ற மிக அதிகமான கனமழை பெய்துள்ளதை நாம் பார்த்திருக்கிறோம்'' என்று பினராயி விஜயன் கூறியுள்ளார்.
Raayan Movie Box Office Collection Day 1 : தனுஷ் இயக்கி நடித்துள்ள ராயன் திரைப்படம் நேற்று வெளியாகி பாசிட்டிவான விமர்சனங்களைப் பெற்றுள்ளது. இதனால் வார இறுதிநாட்களான இன்றும், நாளைக்குமான ஆன்லைன் டிக்கெட் புக்கிங்கில் ராயனுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில், ராயன் படத்தின் முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல் குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன.
தனுஷின் 50வது படமான ராயன், வரும் 26ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. தனுஷே இயக்கியுள்ள இப்படத்திற்கு ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பு காணப்படும் நிலையில், தனது மகன்களுடன் குலதெய்வ கோயிலுக்குச் சென்று வழிபட்டுள்ளார் தனுஷ்.
Actor Dhanush Raayan Movie Trailer Released : தனுஷ் இயக்கி நடித்துள்ள ராயன் படத்தின் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது. தனுஷின் 50வது படமான ராயன் வரும் 26ம் தேதி ரிலீஸாகவுள்ள நிலையில், தற்போது ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.