'தலீவரே தலீவரே.. காசு எங்க தலீவரே?' செலவு செய்ய மறுக்கும் Vijay? நிதி பற்றாகுறையில் தவிக்கும் TVK?
'தலீவரே தலீவரே.. காசு எங்க தலீவரே?' செலவு செய்ய மறுக்கும் Vijay? நிதி பற்றாகுறையில் தவிக்கும் TVK?
'தலீவரே தலீவரே.. காசு எங்க தலீவரே?' செலவு செய்ய மறுக்கும் Vijay? நிதி பற்றாகுறையில் தவிக்கும் TVK?
SP Suraj Production சார்பில் சுமதி.உமா ரமேஷ் ரெட்டி மற்றும் எம்.ரமேஷ் ரெட்டி தயாரிப்பில், கன்னட சக்கரவர்த்தி டாக்டர் சிவராஜ்குமார், ரியல் ஸ்டார் உபேந்திரா, இராஜ் பி ஷெட்டி இணைந்து நடிக்க, பிரபல இசையமைப்பாளர் அர்ஜுன் ஜான்யா இயக்கத்தில், மிரட்டலான ஃபேண்டஸி ஆக்சன், திரில்லராக கன்னட திரைப்படமான 45 உருவாகியுள்ளது.
தனுஷ், சேகர் கம்முலா & தேவி ஸ்ரீ பிரசாத் கூட்டணியில், 'குபேரா' படத்தின் முதல் சிங்கிளான ‘போய் வா நண்பா’ வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
உலக கத்தோலிக்க திருச்சபைத் தலைவர் போப் பிரான்சிஸ் உடல்நலக் குறைவால் காலமானார். அவரது மறைவுக்கு பிரதமர் நரேந்திரமோடி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் உலக தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
நிலுவையில் உள்ள சொத்து வழக்கு.. வேகமெடுக்கும் மோசடி வழக்கு..வசமாய் சிக்கிய Rajendra Balaji | RN Ravi
பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா, துணை வேந்தர்கள் மாநாடு நடத்த ஆளுநருக்கு அதிகாரம் | RN Ravi | TN Govt
ஏய் தோஸ்த் ஏய்.. ஒரே பைக்கில் செவென்ஸ் போன மாணவர்கள்! வாகன ஓட்டிகள் அதிர்ச்சி | Salem Bike Ride News
ஆத்தூர் அருகே பெத்தநாயக்கன்பாளையம் அரசு பள்ளி மாணவர்கள் ஒரே இருசக்கர வாகனத்தில் ஏழு பேர் பயணம் செய்யும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Supreme Court on Jagdeep Dhankhar | "நீதித்துறைக்கு எதிரானவற்றை கவனித்து வருகிறோம்" - உச்சநீதிமன்றம்
சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தருக்கு சேலம் நீதிமன்றம் வழங்கிய ஜாமீனை ரத்து செய்யக் கோரி காவல் துறை தாக்கல் செய்த மனு மீதான உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்துள்ளது.
கோவையில் வரும் ஏப்ரல் 26,27 ஆம் தேதி தமிழக வெற்றிக்கழகத்தின் சார்பில் நடைபெறும் பூத் கமிட்டி கூட்டத்தில், அக்கட்சியின் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்ற உள்ளதாக பொதுச்செயலாளர் என்.ஆனந்த் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
கர்நாடக மாநில முன்னாள் டிஜிபி ஓம் பிரகாஷ் அவரது வீட்டில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மகளை தரையில் விடாத அமெரிக்க துணை அதிபர் | Kumudam News
Iruttukadai Halwa Shop Marriage Issue | இருட்டுக்கடை உரிமையாளர் மருமகன் இன்று ஆஜர் | Kumudam News
அமெரிக்க துணை அதிபரின் குறும்பு மகன் | Kumudam News
தவெக பூத் கமிட்டி கருத்தரங்கில் விஜய் பங்கேற்கிறார் | Kumudam News
டெல்லி வந்துள்ள அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்சுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு | Kumudam News
கணவருடன் கை கோர்த்து இந்தியாவில் கால் பதித்த The Second Lady | Kumudam News
பல்கலைக்கழக வேந்தராக ஆளுநரே தொடர்கிறார், என்றும் துணை வேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் மட்டும் அரசுக்கு கொடுக்கப்பட்டுள்ளதாகவும் ஆளுநர் மாளிகை விளக்கம் கொடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Vijay Cute Video: தனது ரசிகர்களுக்கு cute-ஆக Hi சொன்ன விஜய் | Kumudam News
மும்பை லோக்கல் ரயிலில் தனக்கு ஏற்பட்ட அதிர்ச்சியூட்டும் சம்பவத்தை நடிகை மாளவிகா மோகனன் பகிர்ந்துள்ளார்.
அமெரிக்க துணை அதிபர் வான்ஸின் மனைவி உஷா சிலுகுரி ஆந்திரப் பிரதேசத்தை பூர்வீகமாகக் கொண்டவர்.
கர்நாடகாவில் நடைபெற்ற பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறுவதற்காக மாணவர்கள் பல்வேறு யுக்திகளை கையாண்டு உள்ளனர்.
ஆளுநர் என்பவர் மத்திய மாநில அரசுகளின் அங்கீகாரம் அப்படி இருக்கையில் ஆளுநரை தபால்காரர் என கூறுவது தமிழக முதலமைச்சருக்கு அழகல்ல என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
சவுதி இளவரசர் அழைப்பின் பேரில் பிரதமர் மோடி வரும் 22, 23-ல் சவுதி பயணம் | Kumudam News24x7