K U M U D A M   N E W S

Velankanni Matha Temple Annual Festival 2024 : வேளாங்கண்ணி பேராலய திருவிழா - அலைமோதும் மக்கள் கூட்டம்

Velankanni Matha Temple Annual Festival 2024 : நாகை மாவட்டம் வேளாங்கண்ணி மாதா பேராலய ஆண்டுத் திருவிழா இன்று தொடக்கம். வேளாங்கண்ணி நகரமே களைகட்டியுள்ள நிலையில், கூட்டம் கூட்டமாக படையெடுக்கும் மக்கள்

Velankanni Matha Temple Annual Festival 2024 : வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலய ஆண்டு திருவிழா.... கொடியேற்றத்துடன் இன்று தொடங்குகிறது!

Velankanni Matha Temple Annual Festival 2024 Begins Today : வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலய ஆண்டு திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்க உள்ள நிலையில் வேளாங்கண்ணி நகர் முழுவதும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகையால் களை கட்டி உள்ளது.

#BREAKING | கோயிலுக்கு சென்ற வழியில் நிகழ்ந்த அசம்பாவிதம்.. பரிதவித்து போன பயணிகள்

விழுப்புரத்தில் இருந்து வேளாங்கண்ணி மாதா கோயிலுக்கு செல்லும் போது விருதாச்சலம் அருகே வேன் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதில் 9 பேருக்கு காயம்.

பயணிகளுக்கு இனிப்பான செய்தி.. 150 புதிய பேருந்து சேவைகள் தொடக்கம்

150 புதிய பேருந்துகளை மக்களின் பயன்பாட்டிற்காக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்

Mariyappan Thangavelu : ஹாட்ரிக் பதக்கம் வென்று சாதனை படைப்பாரா மாரியப்பன்?.. நாளை தொடங்குகிறது பாராலிம்பிக்..

Mariyappan Thangavelu in Paris Paralympics 2024 : பாரிஸ் ஒலிம்பிக் 2024 போட்டிகளை தொடர்ந்து, மாற்றுத்திறனாளி வீரர்களுக்கான, பாராலிம்பிக் போட்டிகள் நாளை [ஆகஸ்ட் 28] தொடங்கி, செப்டம்பர் 8ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

CM Stalin Visit America : முதலமைச்சர் இன்று இரவு அமெரிக்கா செல்கிறார்

CM Stalin Visit America : தமிழகத்திற்கு தொழில் முதலீடுகளை ஈர்க்க இன்று இரவு அமெரிக்கா செல்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். 17 நாட்கள் பயணத்தில், தொழில் முதலீட்டாளர்கள், முன்னணி தொழில் நிறுவன பிரதிநிதிகளை சந்திக்கவுள்ளார்.

TN Cabinet Reshuffle : தமிழக அமைச்சரவையில் மாற்றமா? - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

தமிழக அமைச்சரவை மாற்றம் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Thiruparappu Waterfalls : விடுமுறை எதிரொலி - அருவியை தேடி குவியும் மக்கள்!

கிருஷ்ண ஜெயந்தி மற்றும் தொடர் விடுமுறையை முன்னிட்டு கன்னியகுமரி அருகே உள்ள திருப்பரப்பு அருவியில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர்.

Anbumani Ramadoss : டோல்கேட் கட்டண உயர்வு... எல்லோரையும் பாதிக்கும்.. விலைவாசி உயரும்.. அன்புமணி அட்டாக்

PMK Anbumani Ramadoss Condemn Customs Duty in Tamil Nadu : தமிழ்நாட்டில் சுங்கக் கட்டண உயர்வு மக்களை கடுமையாக பாதிக்கும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

Doddabetta Hills Visit : தொட்டபெட்டா மலை சிகரத்துக்கு செல்ல அனுமதி

Doddabetta Hills Visit : ஆறு நாட்களுக்குப் பிறகு உதகையில் புகழ்பெற்ற சுற்றுலாத் தலங்களில் ஒன்றான தொட்டபெட்டா மலை சிகரத்துக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.